ஐபேட் புரோவை வெளியிட்டது ஆப்பிள்

Added : செப் 09, 2015
Advertisement

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்களில் சில;
* ஐபேட் புரோ, 22 மடங்கு வேகமானது. இதனை ஆப்பிள் பென்சில், விரல்கள் மூலம் பயன்படுத்தலாம். * இதில் 4 ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . * 12.9 இஞ்ச் அகலம் கொண்டது. * தொடர்ச்சியாக 10 மணி நேரம் பயன்படுத்தும் பேட்டரி திறன் கொண்டது * இது சிறியவகை கம்ப்யூட்டர்களான லேப்டாப் உள்ளிட்டவைகளை விட 80 சதவீதம் வேகமானது. * ஆப்பிள் பென்சில் தானாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. * ‛ஸ்மார்ட் வகை கீபோர்ட்' வசதிஉள்ளது. * இந்த ஐபேட் புரோவுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கை கோர்த்துள்ளது. * ஐபேட் புரோவில், அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எம்.எஸ்., ஆபிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. * இந்த ஐபேட்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. * புதிய ஐபேட் மினி-2 மாடல் 269 அமெரிக்க டாலர், ஐபேட் மினி-4 மாடல்- 399 அமெரிக்க டாலர், ஐபேட் ஏர் 2 மாடல் -499 அமெரிக்க டாலர், ஐபேட் புரோ மாடல் 799 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X