சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிரசவம் கணவரை தேடும் போலீசார்

Added : செப் 11, 2015 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்த அனாதை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செப்.,7ல் மனநிலை பாதித்த அனாதை பெண் ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். 'பெயர் சவுடம்மாள், 30; ரெட்டியார்சத்திரம் அருகே ஆர்.புதுக்கோட்டை' என்றார்.அறுவை சிகிச்சையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் பெயரை கேட்ட போது, 'பள்ளி

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்த அனாதை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செப்.,7ல் மனநிலை பாதித்த அனாதை பெண் ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். 'பெயர் சவுடம்மாள், 30; ரெட்டியார்சத்திரம் அருகே ஆர்.புதுக்கோட்டை' என்றார்.
அறுவை சிகிச்சையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் பெயரை கேட்ட போது, 'பள்ளி ஆசிரியர்... டிரைவர்' என முரணாக பதிலளித்தார். இதுகுறித்து மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கூறியதாவது:பெண்ணை கர்ப்பமாக்கியவர் யார் எனத் தெரியவில்லை. அவரை அழைத்து வந்த பெண் மற்றும் கணவரை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தைக்கு தாய்ப்பால் தரமறுக்கிறார். பிற தாய்மார்கள் மூலம் பாலுாட்டி வருகிறோம். பெண்ணுக்கு மனநல கவுன்சிலிங் அளிக்க உள்ளோம். குழந்தையை பாதுகாப்பது குறித்து கலெக்டரிடம் ஆலோசனை பெறப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-செப்-201506:41:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி கணவன் இல்லை.. கற்பழித்த கயவன், காமுகன், தூக்குத் தண்டனை தரப்படவேண்டிய கிரிமினல்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X