சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12 மயில்கள் பலி விவசாயி கைது

Added : செப் 11, 2015
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கிருஷ்ணபேரி பகுதியில் மயில்கள் விஷம் வைத்து கொல்லபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரி பாண்டியராஜ் தலைமையிலான வனத்துறையினர் சோதனை செய்தபோது, கிருஷ்ணபேரி இருளப்பன்,44, என்பவரது விளைநிலத்தில், 12 மயில்கள் விஷம் வைத்து கொல்லபட்டது தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கிருஷ்ணபேரி பகுதியில் மயில்கள் விஷம் வைத்து கொல்லபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரி பாண்டியராஜ் தலைமையிலான வனத்துறையினர் சோதனை செய்தபோது, கிருஷ்ணபேரி இருளப்பன்,44, என்பவரது விளைநிலத்தில், 12 மயில்கள் விஷம் வைத்து கொல்லபட்டது தெரியவந்தது. பலியான மயில்களை வனத்துறையினர் கைப்பற்றி, இருளப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X