சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை சமாதியில் கருணாநிதி அஞ்சலி

Added : செப் 15, 2015 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 107வது பிறந்தநாளையொட்டி, அவரது சமாதியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி உடன் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 107வது பிறந்தநாளையொட்டி, அவரது சமாதியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி உடன் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ootai Vaayan - Kovai,இந்தியா
15-செப்-201521:08:11 IST Report Abuse
Ootai Vaayan பாசக்கார புள்ளைங்க. அண்ணன் தம்பிக்குள்ளே அப்படி ஒரு பாசம்.
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-செப்-201513:25:14 IST Report Abuse
Pasupathi Subbian பிழைக்க வழி காட்டிய தலைவர், அவருக்கு நன்றி செய்வது அவசியம்
Rate this:
Cancel
Mohan V - Thirunagar, Madurai ,இந்தியா
15-செப்-201512:04:31 IST Report Abuse
Mohan  V அண்ணாவின் பெயரை சொல்லி சொல்லி கொள்ளையடித்த கும்பலின் தலைவன், தமிழ் மக்களை இன்னும் பைத்தியம் போல ஆக்கிவிட்டீர்கள் . இன்னும் இந்த தள்ளாத வயதில் சொத்து சேர்ப்பது மட்டும் லட்சியம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X