சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திப்பு சுல்தானாக ரஜினி : பா.ஜ. எதிர்ப்பு

Added : செப் 15, 2015 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள

சென்னை : தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-செப்-201513:29:40 IST Report Abuse
Pasupathi Subbian அவர் என்ன ஹிந்து தலைவரா, இல்லை தான் ஒரு தீவிர ஹிந்து என்று கூறிக்கொண்டாரா, இல்லை இந்த பிஜேபி அவரை தத்து எடுத்துகொண்டதா? அவர் ஒரு நடிகர். நடிப்பது என்பது அதற்கான தர்மம் . அவர் நடிப்பதாக ஒப்புகொண்டாரா இல்லையா என்று கூட தெரியாத நிலையில் இப்படி வெட்டி அரசியல் பண்ணுவதால் என்ன லாபம்
Rate this:
Cancel
P.Thanushkodi - srivilliputtur  ( Posted via: Dinamalar Windows App )
15-செப்-201513:05:02 IST Report Abuse
P.Thanushkodi எதுக்கெல்லாம் அரசியல் பண்ணுவது
Rate this:
Cancel
SINGA RAJA - MADURAI,இந்தியா
15-செப்-201512:17:58 IST Report Abuse
SINGA RAJA திப்பு சுல்தான் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். ரஜினி, ஒசாமா பின்லேடனாக நடித்தால்தான் தவறு. அவர் திப்புவாக நடிப்பதில் தவறென்ன இருக்கிறது? தாராளமாக நடிக்கட்டும். சினிமா நடிகர்களிடம் நடிப்பை மட்டுமே பார்ப்போம், அதில் அரசியல் நோக்கம் எதுவும் நம்மிடம் இருக்க வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X