டெங்குவால் சிறுவன் மரணம் : விசாரணைக்கு உத்தரவு

Added : செப் 15, 2015
Share
Advertisement
புதுடில்லி : தலைநகர் டில்லியில், டெங்குவால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் அவினாஷ் ரவுட், கடபந்த 8ம் தேதி மரணமடைந்தான். அவினஷை அனுமதிக்க, 5 மருத்துமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தததாலேயே, அவன் மரணமடைந்ததாக, உறவினர்கள் டில்லி அரசிடம் அளித்த புகாரின் பேரில், இவ்விவகாரம் குறித்து மேஜிஸ்திரேட் விசாரணை நடத்த டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X