கோட்டயம் : கன்னியாஸ்திரி மர்மச்சாவு

Added : செப் 17, 2015 | கருத்துகள் (5)
Advertisement

கோட்டயம் : கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கான்வென்ட்டில், கன்னியாஸ்திரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை தொடர்பாக, இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கோட்டயம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lingam - singapore  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-201521:22:43 IST Report Abuse
lingam எங்கப்பா மதசார்பின்மை வாதிகள் எதாவது கிளப்பி விடுங்க. இது இந்துத்துவா சக்திகள் தானே. நீங்க சரியா சொல்லுவிங்களே
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-செப்-201517:34:01 IST Report Abuse
K.Sugavanam என்ன கொள்ளை போயிற்றோ?
Rate this:
Share this comment
Cancel
Vijay D. Ratnam - Chennai,இந்தியா
17-செப்-201517:23:08 IST Report Abuse
Vijay D. Ratnam கோணமே சரியில்லையேப்பா கொலை செய்யும் அளவுக்கு கன்னியாஸ்த்ரியிடம் கொள்ளையடிக்க என்ன இருக்க போகிறது.இது வேறயா இருக்கும். பத்திரிக்கைகள் வெளியே கொண்டு வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X