ரூ.30 லட்சம் மதிப்புள்ளதங்க கட்டிகள் பறிமுதல்

Added : செப் 26, 2015
Advertisement
சென்னை: இலங்கையில் இருந்து, டீ பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா' விமானம் சென்னை வந்தது. இதில் வந்த இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுரேந்தர், 43, கொண்டு வந்த டீ பாக்கெட்களை சோதனையிட்டதில், அதில் மறைத்து


சென்னை: இலங்கையில் இருந்து, டீ பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா' விமானம் சென்னை வந்தது. இதில் வந்த இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுரேந்தர், 43, கொண்டு வந்த டீ பாக்கெட்களை சோதனையிட்டதில், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். சுரேந்தரை கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X