ராமேஸ்வரத்தில் காந்தியடிகள் அஸ்தி

Added : அக் 02, 2015 | |
Advertisement
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் காந்தியடிகள் அஸ்தி கலயத்துடன் பூசப்பட்ட சிலை உள்ளது. காந்தியடிகள் 1948 ஜன., 30 ல் இறந்தார். அவர் அஸ்தி நாடு முழுவதும் கடல், நதிகளில் கரைக்கப்பட்டன. தமிழகத்தில் கன்னியா குமரி, ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் கரைக்கப்பட்டன. ராமேஸ் வரத்திற்கு 2 கலயங்களில் அஸ்தி கொண்டு வரப்பட்டு ஒன்று மட்டும் பிப்., 12 ல் கரைக்கப்பட்டது. மற்றொன்று ராமேஸ்வரம் திட்டக்குடி

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் காந்தியடிகள் அஸ்தி கலயத்துடன் பூசப்பட்ட சிலை உள்ளது. காந்தியடிகள் 1948 ஜன., 30 ல் இறந்தார். அவர் அஸ்தி நாடு முழுவதும் கடல், நதிகளில் கரைக்கப்பட்டன. தமிழகத்தில் கன்னியா குமரி, ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் கரைக்கப்பட்டன. ராமேஸ் வரத்திற்கு 2 கலயங்களில் அஸ்தி கொண்டு வரப்பட்டு ஒன்று மட்டும் பிப்., 12 ல் கரைக்கப்பட்டது. மற்றொன்று ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பில் எழுப்பப்பட்ட காந்தியடிகள் சிலையில் இருதயத்தில் வைக்கப்பட்டு பூசப்பட்டது. அதன்பின் போக்குவரத்து நெருக்கடியால் 2008 ல் பஸ் ஸ்டாண்டிற்கு காந்தியடிகள் சிலை சேதமின்றி இடமாற்றப்பட்டது. அஸ்தி கரைக்கப்பட்ட தினமான பிப்., 12 சர்வோதய மேளா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X