பொது செய்தி

இந்தியா

சுத்திகரிப்பு நிலையம் கட்டாயம்

Added : அக் 11, 2015 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு:அபார்ட்மென்டுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கட்டாயமாக்குவது குறித்து, குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது.பெங்களூரில், தேவையான அளவு கழிவுநீர் கால்வாய் இல்லாததால், கழிவுநீரை சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்புவது சாத்தியமாக வில்லை.
இதனால், பெங்களூரில், குப்பை பிரச்னை அதிகரித்ததைப் போல, கழிவுநீர் பிரச்னையும் அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, ஐந்து வீடுகள் கொண்ட அனைத்து அபார்ட்மென்ட்களிலும்,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கட்டாயமாக்குவது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரியம் ஆலோசித்து வருவதாக, அத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201516:17:29 IST Report Abuse
Sriram V If we have to set up everything inside our houses, why we need to pay the tax to municipalities? Congress government is shifting all its inefficiency to public. Bangalore people ed this party, so there is no native
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X