விக்கிலீக்ஸ் தலைவருக்கு இன்டர்போல் வலை

Added : டிச 01, 2010 | கருத்துகள் (5) | |
Advertisement
லியான் : விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியான் லசாஞ்சை இன்டர்‌போல் போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாடு ஜூலியான் அசாஞ் மீது கற்பழிப்பு புகார் தொடர்பாக கைது ஆணை பிறப்பித்துள்ளது. ஸ்வீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி தலைமறைவாக இருக்கும் லசாஞ்சை பிடிக்க இன்‌டர்போல் உதவ முன்வந்துள்ளது. நவம்பர் 18ம் தேதியன்று ஸ்வீடன் 39 வயது

லியான் : விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியான் லசாஞ்சை இன்டர்‌போல் போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாடு ஜூலியான் அசாஞ் மீது கற்பழிப்பு புகார் தொடர்பாக கைது ஆணை பிறப்பித்துள்ளது. ஸ்வீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி தலைமறைவாக இருக்கும் லசாஞ்சை பிடிக்க இன்‌டர்போல் உதவ முன்வந்துள்ளது. நவம்பர் 18ம் தேதியன்று ஸ்வீடன் 39 வயது ஆஸ்திரேலியர் ஜூலியான் அசாஞ்சை பிடிக்க கைது வாரண்ட் பிறப்பித்தது. இன்டர்போல் அதன் உறுப்பு நாடுகளுக்கு அசாஞ் மீதான் சிகப்பு நோட்டீஸ் பற்றி தகவல் அனுப்பியுள்ளது. ஜூலலியான் அசாஞ் கைதாகும் பட்சத்தில் அவர் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமல்v - cbe,இந்தியா
01-டிச-201021:49:50 IST Report Abuse
விமல்v இது அமெரிக்க செய்த சதி இனி அமெரிக்க வார் ரகசியம் லீக் ஆகாது .,
Rate this:
Cancel
சஞ்சீவ் - பெங்களூரு,இந்தியா
01-டிச-201020:03:23 IST Report Abuse
சஞ்சீவ் யோவ் அசெஞ் இந்தியாவுக்கு வந்துட்டு காங்கிரச்சுல/திமுக வுல சேந்துடு . உன் மேல யாரும் கைய வைக்க முடியாது . அறிக்கை வுட்டு தப்பிச்சுக்கலாம்.
Rate this:
Cancel
ரவி வெங்கட் - சேலம்,இந்தியா
01-டிச-201013:00:48 IST Report Abuse
ரவி வெங்கட் மாமா, நீங்க எங்கிருக்கீங்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X