மும்பை தாக்குதலுக்கு உதவிய கும்பல் ஸ்பெயினில் கைது

Updated : டிச 02, 2010 | Added : டிச 01, 2010 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை : கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு உதவிய 8 பேர் கொண்ட கும்பல், ஸ்பெயினின் முக்கிய நகரமான பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக்கும்பலில் 7 பேர் பாகிஸ்தானியர்கள். ஒருவர் வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் பாக்., மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத கும்பலுக்கும் இடையே நெருங்கிய
26/11 ,Spain, மும்பை தாக்குதல், ஸ்பெயின், கைது

மும்பை : கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு உதவிய 8 பேர் கொண்ட கும்பல், ஸ்பெயினின் முக்கிய நகரமான பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக்கும்பலில் 7 பேர் பாகிஸ்தானியர்கள். ஒருவர் வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் பாக்., மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத கும்பலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 8 பேரும் போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ‌தயாரித்து கொடுத்தும், லஷ்கர் இயக்கத்துக்கு பணம் அளித்தும் உதவியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mekala - mumbai,இந்தியா
02-டிச-201009:24:26 IST Report Abuse
mekala நான் விக்கிரவாண்டி வேதமுனி அவர்களை ஆமோதிக்கிறேன் .super comment.
Rate this:
Cancel
ஜெயா. DR - chennai,இந்தியா
02-டிச-201001:50:08 IST Report Abuse
ஜெயா. DR தாக்குதலுக்கு உதவிய கும்பல் ஸ்பெயினில் கைது.......ம்ம்ம்ம் இங்க ஊழல்ளுக்கு உதவிய கும்பலும் இருக்கு... இவிங்களை எப்போ கைது பண்ணப்போரன்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!
Rate this:
Cancel
தாளைதீன் - பண்டார்,புருனே
01-டிச-201018:29:33 IST Report Abuse
தாளைதீன் இதிலாவது இந்த குற்றவாளிகளை, இந்தியாவுக்கு கொண்டுவந்து, விசாரணை என்ற பெயரில் விருந்து வைக்காமல், இஸ்லாமிய முறையில் காலம் தாழ்த்தாத உடனடி விசாரணை, அடுத்தநாள் மரண தண்டனை கொடுத்து, குற்றமிழைப்போருக்கு சரியான பயத்தை கொடுங்கள்!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X