சோதனைகளை சாதனைகளாக மாற்றி வருகிறேன்: மன்மோகன்

Added : டிச 02, 2010 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி : சோதனைகளை சாதனைகளாக மாற்றி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் நேற்று, பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி தலைமையில் நடந்த பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் மேலும் குறிப்பிடுகையில், " மண்டை காயும் பிரச்னைகளையெல்லாம் இந்தியா தற்போது அறிவு சார்ந்த விஷயமாக மாற்றி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள
சோதனைகளை சாதனைகளாக மாற்றி வருகிறேன்: மன்மோகன்

புதுடில்லி : சோதனைகளை சாதனைகளாக மாற்றி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் நேற்று, பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி தலைமையில் நடந்த பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் மேலும் குறிப்பிடுகையில், " மண்டை காயும் பிரச்னைகளையெல்லாம் இந்தியா தற்போது அறிவு சார்ந்த விஷயமாக மாற்றி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் முதலீடு தற்போது இந்தியாவில் குவிந்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பை உருவாக்கிய சிற்பிகளில் ஜெகதீஷ் பகவதியும் ஒருவர்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
03-டிச-201022:07:06 IST Report Abuse
பிரபு அய்யா உங்களுக்கு மிஸ்டர் கிளீன் இமேஜ் உள்ளது. ஆனால் இப்பொழுது உங்கள் அரசு spectrum சாதனை தற்பொழுது சோதனை ஆகி உள்ளது. இதற்கு உங்கள் பதில்?.
Rate this:
Cancel
H நாராயணன் - ஹைதராபாத்,இந்தியா
03-டிச-201021:57:47 IST Report Abuse
H நாராயணன் சரியான வார்த்தை... ஒரு அமைச்சர் ஊழல்வாதி என்பது பிரதமருக்கு சோதனை... அதுவே ஒவ்வொரு ஒவ்வொரு அமைச்சரும் ஊழல்வாதி என்பது ஒரு சாதனை. சில கோடிகள்.. சில நூறு கோடிகள்.. சில ஆயிரம் கோடிகள் என்ற அளவிலேயே இருந்த ஊழலை, சில லட்சம் கோடிகள் என்ற அளவிற்கு கொண்டு சென்றதும் ஒரு சாதனையே. தனது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சருக்கு அறிவுரை செய்து கடிதம் எழுதியதை கொஞ்சமும் மதிக்காத ஒரு நபரை கேள்வி கூட கேட்க முடியாத அளவிற்கு இருந்தும், நாட்டின் பிரதமர் என்று காட்டிக் கொண்டு இருப்பதும் சாதனையே. இவ்வளவு பெரிய ஊழல் நடந்து இருந்தும் 3 வருடங்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லியும், ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவி போல தன்னை சித்தரித்துக் கொண்டு இருந்ததும் ஒரு சாதனையே. அதற்கெல்லாம் மேலாக 16 நாட்களாக பாராளுமன்றம் நடக்காமல் இருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத செயலாற்ற முடியாத நிலையிலும் பிரதமராக நீடிப்பதும் ஒரு சாதனையே. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல், நிலக்கரி ஊழல், விவசாயத்தில் ஊழல், கார்கில் வீரர்களுக்கு கட்டப் பட்ட வீட்டில் ஊழல், ராணுவத்தில் ஊழல், நிதித் துறையில் ஊழல் என்று ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்த பொழுதும் அதற்க்கு துணை போகும் விதமாக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு பொம்மை பிரதமராக இருந்து, ஊழலில் பங்கேற்ற இவரை இன்னமும் மக்கள் நம்புகிறார்களே.. அது இந்திய மக்களின் சாதனை இல்லை.. சோதனை.
Rate this:
Cancel
ரமேஷ் - விழுப்புரம்,இந்தியா
03-டிச-201019:29:25 IST Report Abuse
ரமேஷ் எஸ். மாபெரும் சாதனை A. Raja, M.P யை A. Raja, 1.76 L.C . ஆக மாற்றி மாபெரும் சாதனை புரிந்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X