சென்னை:
திருநங்கை பிரித்திகா யாசினி போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட
பட்டியலில் பிரித்திகா யாசினியின் பெயர் உள்ளது. தகுதி அடிப்படையில்
பிரித்திகா யாசினியை எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்ய ஐகோர்ட்
உத்தரவிட்டிருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement