சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் சடலம் மீட்பு

Added : நவ 22, 2015
Share
Advertisement
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், பெருமாள் தெருவில், துாக்கு போட்டு இறந்த, முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.பெரிய காஞ்சிபுரம், பெருமாள் தெருவில் உள்ள தனியார் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் துாக்கு போட்டு இறந்த நிலையில் கிடப்பதாக, நேற்று முன்தினம், சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், பெருமாள் தெருவில், துாக்கு போட்டு இறந்த, முதியவர் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.பெரிய காஞ்சிபுரம், பெருமாள் தெருவில் உள்ள தனியார் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் துாக்கு போட்டு இறந்த நிலையில் கிடப்பதாக, நேற்று முன்தினம், சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இறந்தவர் யார் என்பது குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X