பொது செய்தி

தமிழ்நாடு

பிரான்ஸ் அதிபர் சர்கோசிக்கு பிரதமர் விருந்து

Updated : டிச 06, 2010 | Added : டிச 05, 2010 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: பிரான்ஸ் அதிபர் சர்கோசி இன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து சர்கோசிக்கு பிரதமர் விருந்தளிக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும், இரு நாட்டு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நேற்று பெங்களூரூ வந்த சர்கோசி இஸ்ரோ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் டில்லி சென்றார். இன்று
French President Sarkozy to meet PM in Delhi today
, பிரான்ஸ் அதிபர் சர்கோசிக்கு பிரதமர் விருந்து

புதுடில்லி: பிரான்ஸ் அதிபர் சர்கோசி இன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து சர்கோசிக்கு பிரதமர் விருந்தளிக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும், இரு நாட்டு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நேற்று பெங்களூரூ வந்த சர்கோசி இஸ்ரோ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் டில்லி சென்றார். இன்று தாஜ்மகாலுக்கு தனது மனைவி புருனேயுடன் சென்று ரசித்தார். பிரதமர் மன்மோகன் அளிக்கும் விருந்தில் கலந்து  கொண்டார்.  விருந்திற்கு  பின்னர்  சர்கோசி பிரதமருடன்  நேரிடையாக  பேச்சுவார்த்தை  நடத்தினார்..


இன்று மாலையில் பிரதமருடன் நடக்கும் சந்திப்பில், சிவில் அணுசக்தி ஒப்பந்தம் , ஐ.நா., பாதுகாப்பு குழுவில் இந்தியாவுக்கு இடம் கிடைக்க வழிவகை, ஜி- 20 மாநாடு, சர்வதேச நிதியத்தில் மாற்றங்கள் மற்றும் இரு நாடுகள் இடையிலான வர்த்தக முன்னேற்றம் தொடர்பான ஆலோசனை நடந்தது.


திங்கட்கிழமை முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.குறிப்பாக அணு உலை அமைப்பதில் முன்னேற்றம் தரும் ஒப்பந்தங்கள் முக்கியமானது ஆகும் . அதிபர் வருகையை முன்னிட்டு டில்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரிக்குறவன் - london,யுனைடெட் கிங்டம்
05-டிச-201022:29:15 IST Report Abuse
நரிக்குறவன்  பானையில் சோறு இருந்தால் பூனைகளுக்கு கொண்டாட்டம்.இந்தியா வறுமையில் இருந்த போது யாரும் கண்டு கொள்ள வில்லை தற்போது இந்தியாவின் பெரும் முன்னேற்றத்தை.கண்டு வல்லரசு நாடுகள் நமது நாட்டை தேடி வரும் காலம் வந்து விட்டது.அதனால் மமதை கொண்ட மனிதர்களுக்கு இது ஒருபாடம்.
Rate this:
Cancel
kader ameer - கோலாlumpur,மலேஷியா
05-டிச-201020:56:13 IST Report Abuse
kader ameer india could not reqest un security council member un must give us automaticaly
Rate this:
Cancel
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
05-டிச-201018:25:20 IST Report Abuse
இபு பாரிஸ் உண்மையான இரும்பு மனிதன் சர்கோசி பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X