பொது செய்தி

தமிழ்நாடு

முன்னோர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை

Added : டிச 08, 2015 | கருத்துகள் (51)
Advertisement
 முன்னோர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை

நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற தர்மம் நீர் மேலாண்மை தான்.
நமது முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவியலின் செயலாக்கத்தை கவனியுங்கள் , ஆச்சரியமாக உள்ளது தானே !
இது தான் முறை... ஆறு நிரம்பி... ஏரி நிரம்பி , கண்மாய் நிரம்பி , கரணை நிரம்பி , தாங்கல் நிரம்பி , ஏந்தல் நிரம்பி , ஊரணி நிரம்பி , குளம் நிரம்பி , குட்டை நிரம்புவது , இது தான் நம் பண்டைய தமிழர்களின் மேலாண்மை . இன்று அல்லோலப்படும் சென்னையிலே எங்கெல்லாம் சேரி, ஏரி என்று ஊர் பெயர்கள் வருகிறதோ(வேளச்சேரி , பொன்னேரி, இன்னும்...) இவைகள் ஏரிகளாகவும் . ஆறு= அடையா(ஆ)று , கூவம் ஆறு இவைகள் ஆறுகளாவும் , கரணை =பள்ளிக்கரணை இதுபோல் உள்ள ஊர்கள் . தாங்கல்= ஈக்காட்டுதாங்கல் , பழவந்தாங்கல் இது போன்ற ஊர் பெயர்கள் தாங்கல் நீர் நிலைகளாகவும், இருந்துள்ளன ,
இவைகள் சென்னைக்கு மட்டுமல்ல , நம் நாட்டிற்கே ஏன் இவ்வுலகிற்கே பொருந்தக்கூடிய நீர் மேலாண்மை தான் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற தர்மம் எனும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை , இவைகளை நாம் முறையாக பாதுகாத்தோமா ? பின்பற்றினோமா? இன்று நாம் அல்லல் படும் அனைத்து விசயங்களுக்குமே காரணம் நாம் தர்மத்தை மீறி செயல்படுவது தான்... இயற்கையை நாம் பாதுகாத்தால் , இயற்கை நம்மை பாதுகாக்கும்...



Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
10-டிச-201500:02:11 IST Report Abuse
bairava இயற்கையும் இறைவனும் ஒன்னு என்ற தத்துவத்தில் வாழ்பவன் தமிழன் ..இதை மறக்கின்றவனுகும் அழிகின்றவனுகும் இன்றைய சென்னையே ..உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
Vellaian Karuppiah - Hyderabad,இந்தியா
09-டிச-201520:51:12 IST Report Abuse
Vellaian Karuppiah எல்லா இந்திய நகரங்களும் இந்த பிரச்சினயை இனி எதிர் கொள்ளப்போகின்றது...இயற்கையை மீறினால் இதற்கும் மேல் சந்திக்கத்தான் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
09-டிச-201519:54:18 IST Report Abuse
jagan இப்போ கழக கண்மணிகள் எங்கெங்கு தண்ணீர் தேங்க வில்லை என்று கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டனனர்.....அங்கு வீடு வைதிருபோருக்கு அடுத்த ஆண்டு முதல் தொல்லை தரப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X