கலாசார பேரவை செயற்குழு

Added : டிச 14, 2015 | |
Advertisement
அவிநாசி : தமிழர் பண்பாடு கலாசார பேரவை அவசர செயற்குழு கூட்டம், அவிநாசியில் நடைபெற்றது. பேரவை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர்கள் சுப்ர மணியன், வெங்கடாசலம், சி.பழனிசாமி, முருகேசன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஏ.பழனிசாமி வரவேற்றார்."சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்க, தமிழக

அவிநாசி : தமிழர் பண்பாடு கலாசார பேரவை அவசர செயற்குழு கூட்டம், அவிநாசியில் நடைபெற்றது. பேரவை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர்கள் சுப்ர மணியன், வெங்கடாசலம், சி.பழனிசாமி, முருகேசன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஏ.பழனிசாமி வரவேற்றார்."சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசை கேட்டுக்கொள்வது' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் மாணிக்கம், சட்ட ஆலோசகர் ரங்கசாமி, செயற்குழு உறுப்பினர்கள் மணி, அருணாசலம், சாமிநாதன், அப்பர்சாமி பங்கேற்றனர். ராயப்பன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X