புலிக்குட்டிகளுக்கு கிடைத்தது பெயர்

Added : டிச 14, 2015 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை:சென்னை, வண்ட லுார் உயிரியல் பூங்காவில், வெள்ளைப்புலி ஈன்றெடுத்த, நான்கு புலி குட்டிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளார்.'நம்ருதா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள வெள்ளைப்புலி, அக்., 10ல், இரண்டு ஆண், இரண்டு பெண் புலி குட்டிகளை ஈன்றெடுத்தது. ஆண் புலி குட்டிகளுக்கு, 'தேவா, நகுலா' என்றும், பெண் குட்டிகளுக்கு, 'கலா, மாலா' எனவும் முதல்வர் ஜெயலலிதா, நேற்று

சென்னை:சென்னை, வண்ட லுார் உயிரியல் பூங்காவில், வெள்ளைப்புலி ஈன்றெடுத்த, நான்கு புலி குட்டிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளார்.


'நம்ருதா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள வெள்ளைப்புலி, அக்., 10ல், இரண்டு ஆண், இரண்டு பெண் புலி குட்டிகளை ஈன்றெடுத்தது. ஆண் புலி குட்டிகளுக்கு, 'தேவா, நகுலா' என்றும், பெண் குட்டிகளுக்கு, 'கலா, மாலா' எனவும் முதல்வர் ஜெயலலிதா, நேற்று பெயர் சூட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
14-டிச-201515:08:53 IST Report Abuse
Sandru அம்மா மிகவும் சுறுசுறுப்பாக முதல்வர் பனி ஆற்றுவது மிக தெளிவாக தெரிகிறது.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
14-டிச-201512:01:03 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அச்சச்சோ ஜெயமாலா ஜெயகலா ஜெயநகுலா ஜெயதேவா என்று வைக்கலியா என்னது அநியாயமா இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X