ஷாருக் சென்னைக்கு உதவியது தவறா?

Added : டிச 14, 2015 | கருத்துகள் (11)
Advertisement
மும்பை : பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தை மகாராஷ்டிர மக்கள் யாரும் பார்க்காமல் தவிர்க்க வேண்டும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வறட்சியால் வாடிய மகாராஷ்டிர விவசாயிகளுக்கு எந்த நிதியுதவும் செய்யாத ஷாருக்கான், சென்னை வெள்ளத்திற்கு ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார். மகாராஷ்டிர விவசாயிகளை புறக்கணித்த ஷாருக்கானை, மகாராஷ்டிர

மும்பை : பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தை மகாராஷ்டிர மக்கள் யாரும் பார்க்காமல் தவிர்க்க வேண்டும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வறட்சியால் வாடிய மகாராஷ்டிர விவசாயிகளுக்கு எந்த நிதியுதவும் செய்யாத ஷாருக்கான், சென்னை வெள்ளத்திற்கு ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார். மகாராஷ்டிர விவசாயிகளை புறக்கணித்த ஷாருக்கானை, மகாராஷ்டிர மக்களும் புறக்கணிக்க வேண்டும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கேட்டுக் கொண்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-டிச-201503:00:22 IST Report Abuse
வெகுளி இப்படிப்பட்ட ஆளுக ஊருக்கு ஊரு இருக்காங்க. இதை தடுக்க அனைத்து துக்கடா கட்சிகளும் அனைத்து மாநிலங்களிலும் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு பெரிய கட்சிகள் மட்டும் இருந்தால் மட்டுமே இந்தியா வளரும். இல்லையேல் குறுக்குச்சால் ஓட்டியே காலம் போகும்.
Rate this:
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
14-டிச-201519:05:41 IST Report Abuse
Arivu Nambi இந்தியாவிலேயே அதிகமாக நிதியுதவி கொடுத்த மாநிலம் தமிழகம் தான், உதாரணம் ,கார்கில் போரில் ஏற்ப்பட்ட நஷ்டத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக கொடுத்தது ..மராட்டியர்கள் வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
David - kuwait,குவைத்
14-டிச-201518:16:04 IST Report Abuse
David அல்ப புத்தி, மகாராஷ்டிரா மக்கள் எல்லாரும் நவநிர்மாண் கட்சிக்கு சொந்தம் அல்ல , எங்களுக்கும் சொந்தம். ஷாருக்கான் ஜி நன்றிகள் பல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X