சாலைகளை சீரமைக்க ரூ. 50 கோடி : தமிழக அரசு ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலைகளை சீரமைக்க ரூ. 50 கோடி : தமிழக அரசு ஒதுக்கீடு

Added : டிச 14, 2015
Share
சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் சிதிலமடைந்த சாலைகள், சிறுபாலங்கள் உள்ளிட்டடைகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ. 50 கோடியை, மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளை, போர்க்கால அடிப்படையில் 30 நாட்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X