புதுடில்லி : பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து, தற்போது நடைபெற்று வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் இவ்வாரத்தில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement