டிச., 1ல் பெய்த கன மழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க, முதலியார்குப்பம், முட்டுக்காடு, ஏற்காடு ஆகிய படகு குழாம்களில் இருந்து, 30 சுற்றுலா துறை படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.
சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், மணப்பாக்கம், கே.கே.நகர், நந்தம்பாக்கம், கோட்டூர்புரம், முடிச்சூர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில், மீட்பு பணிகளுக்கு, அந்த படகுகள் பயன்படுத்தப்பட்டன.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement