நிரஞ்சன்குமார் உடல் நல்லடக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிரஞ்சன்குமார் உடல் நல்லடக்கம்

Added : ஜன 05, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 நிரஞ்சன்குமார் உடல் நல்லடக்கம்


பாலக்காடு: பஞ்சாப் பதன்கோட் தாக்குதலில், வீரமரணம் அடைந்த என்.எஸ்.ஜி., கமாண்டோ நிரஞ்சன் குமாரின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, நேற்று நல்லடக்கம்
செய்யப்பட்டது.பதன்கோட்டில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின்போது, என்.எஸ்.ஜி., கமாண்டோ நிரஞ்சன் குமார், 34, வீர மரணம் அடைந்தார்.அவரது உடல், நேற்று முன்தினம் சொந்த ஊரான பாலக்காட்டுக்கு கொண்டு வரப்பட்டது.அரசு விக்டோரியா கல்லுாரி மைதானத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின், மண்ணார்க்காடு மாவட்டம் எலம்புலாசேரியில் உள்ள, அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.நேற்று காலை, 7:00 மணி முதல், 11:00 மணி வரை, வீட்டின் அருகேயுள்ள கே.யு.பி., பள்ளி வளாகத்தில், நிரஞ்சனின் உடலுக்கு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேல் நோக்கி மூன்று முறை, துப்பாக்கியால் சுட்டு, நிரஞ்சன் குமாருக்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-ஜன-201612:03:46 IST Report Abuse
Pasupathi Subbian வீர வணக்கம்
Rate this:
Share this comment
Cancel
kannan - riyadh ,சவுதி அரேபியா
06-ஜன-201611:57:29 IST Report Abuse
kannan தாய் திருநாட்டிற்க்காக தங்கள் இன்னுயிரை தந்தமைக்கா இந்திய மக்களின் வீர வணக்கம் .உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் .உங்கள் குடும்பத்தாருக்கு இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
06-ஜன-201611:37:54 IST Report Abuse
JeevaKiran நாட்டுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய, இந்திய ஆயுதப் படைகள் தயாராக உள்ளன - இந்த எண்ணம் நாட்டையே கொள்ளை அடிக்க துடிக்கும் ஒவ்வொரு அரசியல் வியாதிகளுக்கும் இருக்கணும். இருக்குமா? பிறகு ஏன் இத்தனை பாதுகாப்பு அரசியல் வியாதிகளுக்கு... குறைந்தது, நாட்டின் எல்லையில் உள்ள (அட்லீஸ்ட் பாகிஸ்தான் பார்டரில்) உள்ள நம் வீரர்களுக்கு குண்டு துளைக்காத புல்லட் புரூப் ஆடையை வழங்கலாமே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X