அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பா.ஜ., நிலைப்பாடு: கருணாநிதி ஆதரவு

சென்னை: ''ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பா.ஜ., இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

பா.ஜ., நிலைப்பாடு: கருணாநிதி ஆதரவு

அவரது பேட்டி:தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளி வரும். சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பா.ஜ., இரட்டை நிலைப்பாடு

எடுப்பதாக நினைக்கவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அடுத்தது என்ன?

பா.ஜ., நிலைப்பாடு: கருணாநிதி ஆதரவு

தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்ததற்கு, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம்.ஜல்லிக்கட்டு

Advertisement

தடை விஷயத்தில், தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடத்த இருந்தோம்; மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டதற்கு இணங்க, அது கைவிடப்பட்டது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, தலைமையிடம் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.

Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURTHY - CHENNAI,இந்தியா
18-ஜன-201615:15:04 IST Report Abuse

MURTHYஜல்லிக்கட்டின் அவசியம் மற்றும் காரணங்கள் குறித்து கனிமொழி ராஜ்ய சபாவில் தெளிவாகப் பேசினார். ஆனாலும், இதில் மத்திய, மாநில அரசுகள்தான் அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்பதால், அந்த அரசுகளின் மெத்தனம், குறிப்பாக, தமிழக அரசின் அலட்சியமே இதற்குக் காரணம்.

Rate this:
MOHAMED GANI - MADURAI,இந்தியா
18-ஜன-201615:13:03 IST Report Abuse

MOHAMED GANIஜல்லிகட்டுக்கென்று விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மீறியதாலேயே நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. அதனை ஒழுங்காக நெறிமுறைப்படுத்தாமல் விட்டதோடு மாத்திரமல்ல, கடந்த ஓராண்டுகாலமாகத் தூங்கிக்கொண்டிருந்து விட்டு, ஜல்லிகட்டு தடையை நீக்க சரியான சட்ட நடவடிக்கையை எடுக்காமல், அலட்சியமாக தமிழக அரசு நடந்துகொண்டதாலேயே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது.

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
14-ஜன-201622:21:54 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranதமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். நாதஸ்வரம் ஊதுவது அந்த கலைஞருக்கு கை வந்த கலை.ஒத்து ஊதுவதும் அவருக்கு பிடித்தமானது . ஜல்லி கட்டு வராவிட்டால் உண்ணாவிரதம் என்ற தொளபதிக்கு பேச்சு மூச்சு நின்னு போச்சு. சொல்லமுடியாது அம்மா ஒரு அவசர சட்டம் கொண்டுவந்து நாளை ஜல்லிக்கட்டு நடந்தாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X