பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணி நியமன ஆணைக்கு பதிலாக ஜெ., படம்

சேலம்: வெள்ள நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பணி நியமன ஆணைக்கு பதிலாக ஜெ., படம்


அதைத் தொடர்ந்து, புதிதாக துவங்கும் எந்த திட்டமானாலும், முதல்வர் படத்தை இடம்பெற செய்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில், நீரழிவு நோய்க்கு பயன்படுத்தும், 'வென்டிலேட்டர்'இயந்திரத்திலும் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது.சேலம் மாநகராட்சி மேயர் அறையில், நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டராகநியமிக்கப்பட்டுள்ள மூன்று பேருக்கு, பணி நியமன உத்தரவு கடிதத்தை மேயர் சவுண்டப்பன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது, முதல்வர் ஜெயலலிதா

Advertisement

படத்தை, உத்தரவு கடிதம் போல், அவர்களிடம் கொடுத்தபடி புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்தார் மேயர். அதன்பின், ஒரிஜினல் கடிதத்தை வழங்கினார்.

Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Tamilan - Trichy,இந்தியா
14-ஜன-201619:11:29 IST Report Abuse

Indian Tamilanstupids

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜன-201619:01:00 IST Report Abuse

K.Sugavanamமொதல்ல சேலம் பூரா பாதாள சாக்கடை, மின்வடம், நாரோளி வடம், சேலத்துக்கான தண்ணீர் குழாய் பதிப்பு இவைகளுக்காக தோண்டி குண்டும் குழியுமாக மக்கள் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையை சரி செய்யுங்க.. பணி முடிந்த சாலைகள்,சந்துகள் இவற்றை மறுபடி தார் சாலைகளாக்குங்கள்.. நீங்களும் ஒட்டுக் கேட்க அந்த பாதைகள் வழியாகத்தான் வரவேண்டும்..

Rate this:
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201616:49:30 IST Report Abuse

Vinod Kநடப்பது நல்லதுக்கு தான் மக்கள் இவைகளை பார்த்து பாடம் கற்று இது போன்ற ஆண்ட ஆளுகின்ற கட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் நிரந்தரமாக. ஞாயமானவர்கள் வரவேண்டும்.

Rate this:
மேலும் 74 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X