இந்து கடவுளை கேலி செய்யவில்லை: பார்ச்சூன் இதழ் வருத்தம்

Updated : ஜன 16, 2016 | Added : ஜன 16, 2016 | கருத்துகள் (27) | |
Advertisement
நியூயார்க்: அமேசான் டாட் காம் தலைவர் ஜெப் பெஜோசை விஷ்ணுவாக சித்தரித்த பார்ச்சூன் என்ற வர்த்தக இதழ் வருத்தம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி வெளியான இதழின் அட்டையில் இந்த படம் பிரசுரிக்கப்படடிருந்தது.பார்ச்சூன் இதழின் ஆசிரியர் ஆலன் முர்ரே, "பார்ச்சூனின் ஜனவரி சர்வதேச இதழ் அட்டை படத்திற்கு வருத்தம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாத பார்ச்சூன்
இந்து கடவுளை கேலி செய்யவில்லை: பார்ச்சூன் இதழ் வருத்தம்

நியூயார்க்: அமேசான் டாட் காம் தலைவர் ஜெப் பெஜோசை விஷ்ணுவாக சித்தரித்த பார்ச்சூன் என்ற வர்த்தக இதழ் வருத்தம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி வெளியான இதழின் அட்டையில் இந்த படம் பிரசுரிக்கப்படடிருந்தது.

பார்ச்சூன் இதழின் ஆசிரியர் ஆலன் முர்ரே, "பார்ச்சூனின் ஜனவரி சர்வதேச இதழ் அட்டை படத்திற்கு வருத்தம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாத பார்ச்சூன் இதழ் அட்டையில் அமசான் தலைமை செயல் அலுவலர் ஜெப் பெஜோசை ஒரு இந்து கடவுளாக சித்தரித்து படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த படத்தை வரைந்தவரோ, பார்ச்சூன் இதழின் ஆசிரியர் குழுவோ எந்த ஒரு இந்து கடவுளையும் கேலி செய்யும் நோக்கத்திலோ, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலோ இதைச் செய்வில்லை. இருப்பினும் நாங்கள் தவறு செய்துவிட்டோம்; அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
17-ஜன-201613:04:04 IST Report Abuse
கீரன் கோவை கடவுள் அவமதிப்புக்கு அப்பாற்பட்டவர் என்று இந்துக்களுக்குத் தெரியும். சிலர் கடவுளை அவமதிக்க முடியும் என நினைத்து அப்படிச் செய்கிறார்கள் செய்பவர்களும் சரி அதற்காக கொதித்து எழுந்து வெட்டுபவர்களும் சரி கடவுவுளை நம்பவில்லை எனலாம்.
Rate this:
Cancel
jay - toronto,கனடா
17-ஜன-201608:36:51 IST Report Abuse
jay இந்து மத்ததை கேலி செய்வதால் ஆபத்து ஒன்றும் வரபோவது இல்லை அவர்களுக்கு தெரியும் ,,,,
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஜன-201608:19:42 IST Report Abuse
Srinivasan Kannaiya விஷ்ணுவை நேராக கண்டவர் யார்... அதுவே நம் முன்னோர்கள் கற்பித்ததுவே... மேலும் இந்த படத்தில் கைகளில் சங்கு சக்கரம் இல்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X