புதுடில்லி மத்திய அரசுக்கு 'சூடு'

Added : ஜன 18, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement
'கங்கையை துாய்மைபடுத்துவோம்' என்ற கோஷத்துக்கு எதிராகவே, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு இருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதி தொடர்ந்து மாசுபடுத்தப்படுவதாகவும், சடலங்கள் நதியில் விடப்படுவதாகவும், வழக்கறிஞர் ஒருவர், ஆதாரத்துடன் கூறியதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுகளை, பசுமை

'கங்கையை துாய்மைபடுத்துவோம்' என்ற கோஷத்துக்கு எதிராகவே, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு இருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடுமையாக சாடியது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதி தொடர்ந்து மாசுபடுத்தப்படுவதாகவும், சடலங்கள் நதியில் விடப்படுவதாகவும், வழக்கறிஞர் ஒருவர், ஆதாரத்துடன் கூறியதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுகளை, பசுமை தீர்ப்பாயம் கண்டித்துள்ளது.'கங்கையில் மாசு ஏற்படுவதற்கு, யார் பொறுப்பு' என்பதை, மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும்
வரும், 27ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201616:28:30 IST Report Abuse
தமிழ்வேல் நீங்கள் யாரும் அதை சுத்தம் செய்ய வேண்டாம். யாரும் அசுத்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது. இதை செய்தால் கங்கை 3,4 வருடங்களில் தானாகவே சுத்தமாகிவிடும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201613:25:30 IST Report Abuse
Pugazh V மோடி ஆட்சிக்குப் பிறகு : ஏற்றுமதியும் குறைந்து இறக்குமதியும் குறைந்து விட்டது. ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது. கறுப்புப் பணம் கொண்டு வராதது மட்டுமல்ல, ஹாங்காங்கிற்கு, இவர்கள் ஆட்சியில் 6000 கோடி ரூபாய் கறுப்புப் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. எந்த மத்திய அரசுத் துறையிலும் லஞ்சம் ஊழல் குறையவே இல்லை. மேலும் உயர்ந்து விட்ட கட்டணங்கள, விலைவாசிகளைப் பல முறை பட்டியலிட்டு போரடித்து விட்டது. 1. வளர்ச்சி 2. முன்னேற்றம் - இந்த 2 வார்த்தைகளை வைத்துக் கொண்டு மக்கள் மீது கடன் மற்றும் வரிச் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகிறார்கள் என்பது தான் வாஸ்தவம்.
Rate this:
Cancel
John Webb - Chennai,இந்தியா
19-ஜன-201602:21:39 IST Report Abuse
John Webb வாய் சொல்லில் வீரரடி பாப்பா.....இவர்கள் பேச்சில் மயங்காதே பாப்பா...கங்கையை தூய்மை படுத்தவில்லை பாப்பா, கருப்பு பணத்தை கொண்டுவருவேன் ஒவ்வொருவருக்கும் பல லட்சம் தருவேன் என்று சொன்னாரடி பாப்பா, அது தண்ணீரில் வரைந்த கோலம் போல் ஆனதடி பாப்பா...சல்லிக்கட்டில் இருமுகம் காட்டினாரடி பாப்பா..இந்தியாவை ஆள வாக்களித்தோம் பாப்பா, அவர் இந்தியாவிலே இல்லையடி பாப்பா. மாட்டிறைச்சிக்கு தடை சொன்னாரடி பாப்பா, மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை இல்லை பாப்பா. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வோரிடம் தேர்தல் நிதி பெற்றாரடி பாப்பா, மாட்டிறைச்சி விற்ற பணத்தில் தீட்டும் பாபமும் இல்லையா பாப்பா? சிரிக்கும் இவர்கள் முகத்தின் பின் தெரியும் கோரமுகம் கண்டிடு பாப்பா, விவேகமாய் விலகிடு பாப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X