சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை அருகே சீமான் கைது

Added : ஜன 19, 2016 | கருத்துகள் (4)
Advertisement

மதுரை : தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த பூதக்குடியில் போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது சீமான் பேசியதாவது, பீட்டா அமைப்பின் மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சீமான் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
19-ஜன-201613:01:22 IST Report Abuse
kowsik Rishi தமிழ் நாட்டில் எதிர் கட்சி நிலைக்கு தகுதி உள்ள ஒரு கட்சி சீமான் கட்சி. சரியான போட்டி செல்வி ஜே ஜெயலலீதாவுக்கு. சரியான எதிர்க்கட்சி சீமான் தான். வருங்காலத்தில் சீமான் செல்வியின் இடத்தை தகுதியாக பிடிக்க வேண்டும் என்றால் 2016 தேர்தலில் சீமான் தமிழ் நாட்டின் எதிர்க்கட்சி நிலைக்கு தன்னை உர்யர்த்திகொள்ள வேண்டும். சீமான் தமிழ் நாட்டின் உரிமை, பெருமைக்கு ஒரு துளிர் விடும் தளிர். கொஞ்சம் போராட்ட குரலை தமிழ் நாட்டின் மக்கள் நலனில் குழைத்தால் நல்லது. உலக தமிழர் பற்றி பேசுவது நன்று ஆனால் தமிழ் தாய் வீடு நிலவரம் முதலில் நன்றாகட்டும். அப்புறம் என்ன உலகமே நம் தமிழர் பக்கம் தலை குனியும் தமிழ் என்னான்றும் தலை உயரும் செல்வி ஜே ஜெயலலிதா, திருமகன் சீமான் == தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் நிற்கும் நிலை பெற போகும் இரு பெரும் ஆற்றல்கள்
Rate this:
Share this comment
Cancel
visva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-201612:13:09 IST Report Abuse
visva 2011 ல தடை விதித்தபோது இவர் என்ன செய்தாரு
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
19-ஜன-201612:03:30 IST Report Abuse
saraathi மது குடித்து தள்ளாடுவதற்கு அரசே உடந்தை. காளைகளுடன் குதித்து விளையாடுவதற்கு அரசின் தடை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X