சீனாவும், பாக்.,நட்பு நாடுகள்: ரணில்

Added : ஜன 21, 2016 | கருத்துகள் (5)
Advertisement

கொயும்பு : தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுடனான இலங்கையின் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனா இலங்கைக்கு மிக முக்கியமான நட்பு நாடாகும். இதே போல் பாகிஸ்தானும் இலங்கைக்கு நெருங்கிய நட்பு நாடு என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
21-ஜன-201611:34:15 IST Report Abuse
Barathan ரணில் நீ அதாவது இலங்கை இந்தியாவிற்கு எட்டப்பன் போல என சொல்ல வருகிறீர்கள். வேறு இரண்டு நாடுகள் நட்பு நாடுகளாக இருப்பதினால் உனக்கு என்ன வந்தது. முதலில் உன் நாட்டு தமிழ் மக்களிடம் நட்ப்புடன் வாழ கற்றுகொள். உன் நாட்டில் உள்ள ரத்த கரையை போக்க வழிகளை பாரும்.
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
21-ஜன-201611:07:24 IST Report Abuse
saraathi சீனாவுடனான இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு ஆபத்தானது எனும் கட்டுகதைமுலம் (இலங்கைவாழ்) தமிழர்களின் இனத்தை அழித்தாயிற்று.இப்பொழுது சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை நெருங்கி செல்லும்பொழுது இலங்கைமீது இந்தியாவிற்கு ஆதிக்கம் செலுத்த எந்தவொரு காரணியும் இல்லாமல் போய்விட்டது.இதுவே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுபிற்கோ அல்லது அவர்களின் போராடங்களுக்க்கோ ஆதரவு தெரிவித்திருந்தால் இலங்கையின் மீது இந்தியாவின் பிடி வலுவாக இருந்திருக்கும்.மொத்தத்தில் மிக மிக தவறானதொரு வெளி உறவு கொள்கையை இந்தியா பின்பற்றி வருவதாகவே தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
21-ஜன-201610:49:28 IST Report Abuse
Divaharan பக்கத்தில் இருக்கும் எறும்புகள் எல்லாம் கடிக்க ஆரம்பித்துவிட்டன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X