சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி அருகே பிணத்துடன் சாலை மறியல்

Added : ஜன 22, 2016
Share
Advertisement

திட்டக்குடி : கடலூர் மாவட்டம் திட்டக்குடி நெய்வாசல் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார்,

இடு காட்டுக்கு செல்லும் பாதையை சில பிரமுகர்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து விருத்தாசலம் ராமநத்தம் சாலையில் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் திருச்சி, புதுச்சேரிக்கு செல்லும் பஸ் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X