பொது செய்தி

இந்தியா

ஆன்லைன் மூலம் மும்பை பெண்களை தற்கொலைபடையாக மாற்றும் ஐஎஸ்.,

Added : ஜன 31, 2016 | கருத்துகள் (38)
Advertisement
ஆன்லைன் மூலம் மும்பை பெண்களை தற்கொலைபடையாக மாற்றும் ஐஎஸ்.,

மும்பை: மும்பை பெண்களுக்கு தற்கொலை படையாக மாற ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள்,பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பயங்கரவாதி எதிர்ப்பு படையினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.இது குறித்து மும்பை பயங்கரவாத தடுப்பு படையினர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்திய போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் ஐஎஸ் இயக்க தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி, மும்பையைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு தற்கொலைப் படையாக மாற பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.பாக்தாதியும், அவரது சகாக்களும் ஸ்கைப் உள்ளிட்ட பிற வீடியோ காலிங் சாப்ட்வேர்களை பயன்படுத்தி மும்பை இளம்பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை மூளை சலவை செய்து, பயிற்சி அளித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்வாறு தற்கொலைப்படையாக மாறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இளம்பெண்களை தற்கொலைப் படையாக ஐஎஸ் பயங்கரவாதிகள் மாற்றி வருவதை போன்று, பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியைகளுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Arshath - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201618:35:06 IST Report Abuse
Mohamed Arshath இந்தமாதிரி பொய்யான தகவல்களை பரப்பிவிட்டு எத்தனை மும்பை முஸ்லிம் பெண்களின் கற்பைசூரையாட காத்திருக்கிறார்களோ ஆண்டவா நீதான் இதுபோன்ற ஓநாய்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கவேண்டும்.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
02-பிப்-201606:23:39 IST Report Abuse
jaganஇது தான் அரபிக்கு கால் கழுவது என்பது.......
Rate this:
Share this comment
Cancel
moorthy - doha,கத்தார்
01-பிப்-201610:06:51 IST Report Abuse
moorthy புருஷன் சொல்றதையே எங்க பெண்கள் கேக்க மாட்டாங்க எதுல நீ வேற
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
01-பிப்-201609:49:05 IST Report Abuse
P. SIV GOWRI இந்தியாவிற்கு தீங்கிழைக்க இந்த கேடு மிருக பெண்மணிகள் நம் தேச துரோகிகள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X