பொது செய்தி

தமிழ்நாடு

49,478 வாக்காளர்களுக்கு வண்ண கார்டு வழங்கல்

Added : பிப் 23, 2016
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக விண்ணப்பம் செய்து, வாக்காளர்களாக சேர்ந்த, 49,478 பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்ப்போருக்கு, அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டையும் தயாராகிவிடும். ஏற்கனவே கார்டு வைத்திருப்போர், வண்ண கார்டு பெறவும், திருத்தம், கூடுதல் கார்டு பெறுதலுக்கு, முன்பு, 15 ரூபாய் செலுத்தி பிளாஸ்டிக் கார்டு பெற்றனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக விண்ணப்பம் செய்து, வாக்காளர்களாக சேர்ந்த, 49,478 பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்ப்போருக்கு, அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டையும் தயாராகிவிடும். ஏற்கனவே கார்டு வைத்திருப்போர், வண்ண கார்டு பெறவும், திருத்தம், கூடுதல் கார்டு பெறுதலுக்கு, முன்பு, 15 ரூபாய் செலுத்தி பிளாஸ்டிக் கார்டு பெற்றனர். தற்போது, 25 ரூபாயாக்கப்பட்டு, கார்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு வேறு கார்டு பெற வேண்டும் என்பதற்காக, 7,000 வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான கார்டு பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கார்டு வழங்கப்படும் என்று, ஈரோடு கலெக்டர் பிரபாகர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X