பொது செய்தி

தமிழ்நாடு

உதவி வழங்கல்

Added : பிப் 28, 2016
Share
Advertisement
ராஜபாளையம்:இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த லிங்கம் தென்காசி தொகுதி எம்.பி., யாக இருந்த போது தொகுதி மேம்பாடு நிதியில் ஒதுக்கப்பட்ட தொகையில் 15 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றுதிறனாளிகள் 27 பேருக்கு ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. இதை ஒப்படைக்கும்விழா ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி., லிங்கம் வழங்கினார். இத்துடன் காதொலி கேட்கும்

ராஜபாளையம்:இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த லிங்கம் தென்காசி தொகுதி எம்.பி., யாக இருந்த போது தொகுதி மேம்பாடு நிதியில் ஒதுக்கப்பட்ட தொகையில் 15 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றுதிறனாளிகள் 27 பேருக்கு ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. இதை ஒப்படைக்கும்விழா ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி., லிங்கம் வழங்கினார். இத்துடன் காதொலி கேட்கும் கருவியையும் மாணவருக்கு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் கனகராஜ் ,ச பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X