சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதகர் மீது பாலியல் புகார்

Added : மார் 06, 2016 | கருத்துகள் (3)
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையத்தில் உள்ள திருச்சபையில் 42 வயது போதகர், ஒருவர், 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்தபுகாரின் பேரில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் திருச்சபையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna m.shanmugam - rameswaram  ( Posted via: Dinamalar Windows App )
06-மார்-201613:03:31 IST Report Abuse
krishna m.shanmugam சாமியார் என்றால் flash news, போதகர் என்பதால் மதசார்பின்மை
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
06-மார்-201612:25:34 IST Report Abuse
Vijay வர வர நாட்டுல இந்த மதபோதகர்கள் தொல்ல தாங்கலப்பா
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மார்-201612:20:46 IST Report Abuse
Malick Raja இதெல்ல்லாம் வெளியில் தெரியாமல் 99.99% நடக்கும்.. 001% மட்டுமே வெளியில் கசிந்து இது போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கும்..இயற்கையின் நியதியை தடுக்கமுடியாது என்பதன் உண்மைதன்மையே வெளியில் தெரியாமல் நடக்கும் 99.99% உண்மையின் வெளிப்பாடு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X