கொலை குற்றவாளியை சந்தித்தது தவறா? : லாலு கேட்கிறார்

Added : மார் 08, 2016 | கருத்துகள் (51)
Advertisement
சந்தித்தது, தவறு,இல்லை,லாலு, சொல்கிறார்,

பாட்னா: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கொலைக்குற்றவாளியை சந்தித்ததில் எவ்வித தவறும் இல்லை என அமைச்சருக்கு லாலு பிரசாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் -ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.


இம்மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் அப்துல் கபார் என்ற அமைச்சர், ஷிவான் மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு சென்று கொலை வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முகமது ஷகாபுதீன் என்ற கைதியை சந்தித்தார், சிறை விதிமுறைகளை மீறி அவர் கொலை குற்றவாளிகளை சந்தித்ததாக புகார் எழுந்தது.


இது குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், இது ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு தான் . இதில் தவறு ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
09-மார்-201618:47:26 IST Report Abuse
Tamilachi மோடியை ஒரு கொலை குற்றவாளியாக பார்க்கும் நிதிஷ், ஒரு காலத்தில் பிரதமர் கனவில் மிதந்தவர். அவருக்கு ஆப்பு வைக்கும் வகையில் மோடி பிரதமரானது தான் நிதிஷுக்கு மோடி மீது இவ்வளவு வெறுப்பு. சிறுபான்மையினருக்கு தான் தான் கடவுள் போலவும் அரசியலில் தான் மட்டும் தான் யோக்கியன் என்பது போல வேடமிடும் நிதிஷ் எதற்க்காக இந்த ஊழலின் ஊற்று கண் கூட கூட்டணி சேர்ந்தார்? பதவிக்காக தானே? அதன் பலனை இப்போது லாலு இன்பமாக அனுபவிக்கிறார். நிதிஷுக்கு ஒரு ஊழல் குற்றவாளி என்று தெரிந்து தானே கூட்டு சேர்ந்தார். நிதிஷ் இல்லையெனில் லாலுவுக்கு இனி அரசியல் வாழ்வே கிடையாது. இனி அவர் குற்றவாளியை சந்திப்பதென்ன ஜாமீன் எடுத்து வீட்டுக்கு கூட்டி வந்து விருந்து கொடுப்பார். இவ்விரு கட்சிகளும் நம் தமிழக திமுக மற்றும் அதிமுக போன்றவை...இப்போது கூட்டாளிகள்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-மார்-201615:29:59 IST Report Abuse
Endrum Indian கொலை குற்றவாளியை நிச்சயம் சந்திக்கலாம், நீயும் அங்கே கைதியாக இருக்கும் பட்சத்தில். நீ முஸ்லிம், அவனும் முஸ்லிம் அதுக்காக போய் சந்தித்தேன் என்றால் நிச்சயம் தீவிராவதம் என்று? எப்போது? எப்படி? குறித்து நாள் பேசத்தான் என்று தெள்ளத்தெளிவாக புரிபடுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மார்-201611:19:52 IST Report Abuse
Lion Drsekar நீங்கள் வெளியே இருக்கிறீர்கள் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் இதுதான் தவறு. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X