இலங்கையில் வாடும் தமிழக மீனவர்கள்; பார்லி.,யில் அதிமுக அமளி

Added : மார் 11, 2016 | கருத்துகள் (14)
Share
Advertisement
இலங்கை, வாடும், தமிழக, மீனவர்கள் , அதிமுக ,

புதுடில்லி: குழாய் எரிவாயு திட்டம் தொடர்பாக பார்லி.,யில் விவாதிக்க வேண்டும் என அதிமுக லோக்சபா சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் பார்லியில் கோரிக்கை வைத்தனர்.

வழக்கம்போல் இன்று காலையில் பார்லி.,யின் இரு அவைகள் துவங்கியதும், அதிமுக எம்பிக்கள் எழுந்து குழாய் எரிவாயு திட்டம் மற்றும் இலங்கையில் வாடும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் பேசினார். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். இதனால் சிறிது நேரம் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இது போல் டில்லியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி நடத்தும் கலாசார திருவிழா குறித்து எதிர்கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பினர் .

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-மார்-201616:44:12 IST Report Abuse
Mani ஏதோ ஒரு பத்திரிகை சிதம்பரம் விசயமாக ஏதோ வெளியிட அதை வைத்து கலாட்டா செய்த அதிமுக மற்றும் ரகசிய கூட்டாளி பிஜேபி, உலகறிந்த உண்மை. 9000 கோடி லவட்டிய மல்லையா - வை பற்றி அதிமுக மற்றும் பிஜேபி வாய்திறக்க மறுப்பது ஏன் ? ஜெ - க்கு இளைமை கால கன்னட நட்பு சரி பிஜேபி-க்கு என்னவோ ??
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
12-மார்-201611:05:23 IST Report Abuse
mindum vasantham குழாய் திட்டத்தை சாலை ஓரம் கொண்டு போகலாம் , விவசாயிகள் தெரிவித்த யோசனை , மீனவர் prechanayum ஒரு வரையறுக்குள் prechanayai முடிக்க வேண்டும் , சும்மா அதை வைத்து அரசியல் பண்ண கூடாது ... தோழியின் குடும்பம் பெரிய பிரச்சனையாக உள்ளதே , காசே கடவுள் என்று இருவரும் தமிழகத்தில் நிலைமையை மாற்றியுள்ளனரே
Rate this:
Cancel
Appu - Madurai,இந்தியா
12-மார்-201610:42:57 IST Report Abuse
Appu ஆஹா ஹ ஆஹா ஆஹ ஹ ஹ ஆஹா..தமிழ் மக்கள் மேல எவ்வளவு பாசம் தேர்தல் நெருங்க நெருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X