தி.மு.க., இலக்கிய அணி பொதுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இலக்கிய அணி பொதுக்கூட்டம்

Added : மார் 14, 2016
Advertisement

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடியில், தி.மு.க., இலக்கிய அணி சார்பில், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி தலைமை வகித்தார். நகர செயலாளர் மாதேஸ்வரன் வரவேற்றார். இலக்கிய அணி தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., தலைமை பேச்சாளர் நாகை நாகராஜன், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X