பொது செய்தி

தமிழ்நாடு

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

Added : மார் 21, 2016 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: தமிழ் திரைப்பட உலகின் முதல் செய்தி தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் (91). உடல் நிலை காரணமாக இன்று காலை 10.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைப்படத்துறை செய்தி தொடர்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை இறுதிச் சடங்கு நடை பெறுகிறது.மரணம் அடைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சிவகாமி (83) என்ற மனைவியும், டைமண்ட் பாபு, ரவி, ஆகிய மகன்களும் கீதா, விஜயா என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் டைமண்ட் பாபு முக்கிய நடிகர்களுக்கு செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-மார்-201618:59:36 IST Report Abuse
ezhumalaiyaan தமிழ் /தென்னிந்தியா சினிமாவின் "ENCYCLOPAEDIA "மறைவு அறிந்து வருந்துகிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201615:46:45 IST Report Abuse
மலரின் மகள் திரைப்படத்துறையின் நிகண்டு.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201615:27:47 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த இரங்கல்கள்..தமிழ் திரையுலகம் முதல் PRO மற்றும் அதன் Curator ஐ யும் இழந்து விட்டது..ஆனந்தன் இல்லாவிட்டால் நமக்கு தமிழ் சினிமாவின் பல அரிய புகைப்படங்கள்,வரலாறு கிடைக்கப் பெறாமல் போயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X