மக்கள் குரல்| Dinamalar

மக்கள் குரல்

Added : மார் 21, 2016
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகிடைக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்கும் ஊழல்; எதிலும் ஊழல். லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுகின்றன. 'நோட்டா'வுக்கே என் ஓட்டு.வி.பாஸ்கர், 23தனியார் நிறுவன ஊழியர், திருப்பாதிரிப்புலியூர், கடலுார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'அதை செய்வோம்; இதை செய்வோம்' என,
மக்கள் குரல்

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகிடைக்கவில்லை. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்கும் ஊழல்; எதிலும் ஊழல். லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுகின்றன. 'நோட்டா'வுக்கே என் ஓட்டு.

வி.பாஸ்கர், 23தனியார் நிறுவன ஊழியர், திருப்பாதிரிப்புலியூர், கடலுார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'அதை செய்வோம்; இதை செய்வோம்' என, 'கப்சா' விடும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். தேர்தல் சமயத்தில் மட்டும் பலத்த குரல்களுடன் வாக்குறுதியை அள்ளி தெளிப்பர். வரும் தேர்தலில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். திராவிட கட்சிகள் அல்லாத கட்சிக்கு தான் என் ஓட்டு.வி.பிரியா, 24மென்பொருள் பொறியாளர், பாலவாக்கம், சென்னை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X