ஒரு கேள்வி ஒரு பதில்| Dinamalar

ஒரு கேள்வி ஒரு பதில்

Added : மார் 21, 2016 | கருத்துகள் (1) | |
சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட போவதில்லையாமே?ஆமாம். தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை, ஆள் பலத்தையும்முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டி போடுகின்றன. அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் கட்சிகள். இருப்பினும், அந்த கட்சிகளை சார்ந்தே, தேர்தல் முடிவுகளும் அமைகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 2.6 லட்சம் ஓட்டுகளை
ஒரு கேள்வி ஒரு பதில்

சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட போவதில்லையாமே?ஆமாம். தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை, ஆள் பலத்தையும்முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டி போடுகின்றன. அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் கட்சிகள். இருப்பினும், அந்த கட்சிகளை சார்ந்தே, தேர்தல் முடிவுகளும் அமைகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 2.6 லட்சம் ஓட்டுகளை பெற்றோம். மக்கள் ஓட்டளிக்க தயாராக இருந்தும், களம் தயாராக இல்லை. அடுத்த லோக்சபா தேர்தலில், மிக வலுவாக களம் இறங்குவோம்.எம்.லெனின்,தேசிய செய்தி தொடர்பாளர்,தமிழக ஆம் ஆத்மி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X