முதல் குரல்

Added : மார் 21, 2016
Advertisement
அடிப்படை தேவையான ரேஷன் கார்டு, வருவாய் சான்றிதழ்களுக்கு லஞ்சம் கொடுத்து அலைய வேண்டி உள்ளது; இந்த நிலை மாற வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது தொகுதி மக்களை சந்தித்து, குறை கேட்டு நிவர்த்தி செய்வேன் என வாக்குறுதி கூறும், வேட்பாளருக்கு தான் என் ஓட்டு.எஸ்.புவனேஷ்வரி, 24 சிறப்பு ஆசிரியர், பல்லாவரம், சென்னை.அ.தி.மு.க., - தி.மு.க., ஊழல் கட்சிகள். தற்போது ஜெ., ஆட்சியில் அமைச்சர்கள்
முதல் குரல்

அடிப்படை தேவையான ரேஷன் கார்டு, வருவாய் சான்றிதழ்களுக்கு லஞ்சம் கொடுத்து அலைய வேண்டி உள்ளது; இந்த நிலை மாற வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது தொகுதி மக்களை சந்தித்து, குறை கேட்டு நிவர்த்தி செய்வேன் என வாக்குறுதி கூறும், வேட்பாளருக்கு தான் என் ஓட்டு.எஸ்.புவனேஷ்வரி, 24 சிறப்பு ஆசிரியர், பல்லாவரம், சென்னை.


அ.தி.மு.க., - தி.மு.க., ஊழல் கட்சிகள். தற்போது ஜெ., ஆட்சியில் அமைச்சர்கள் அதிக ஊழல் செய்து, நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தக் கூடாது. ஆனால், மது ஒழிப்புக்-கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,வுக்கு தான் என் ஓட்டு.எம்.மணி, 19,கல்லுாரி மாணவர், ராமேஸ்வரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X