பொது செய்தி

தமிழ்நாடு

பிரஸ்ஸல்ஸ்ஸில் மாயமான ராகவேந்திரன் கணேசை மீட்க ஜெ.,பிரதமருக்கு கடிதம்

Added : மார் 27, 2016 | கருத்துகள் (4)
Advertisement

பிரஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழர் ராகவேந்திரன் கணேசன் மாயமனார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதம் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த குண்டுவெடிப்பின் போது, இன்ஃபோசிஸ் ஊழியர்,ராகவேந்திரன் கணேசன் மாயமானார். அவரது குடும்பமும் மீளாதுயரில் உள்ளது. ராகவேந்திரன் கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மூலமாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
27-மார்-201615:30:53 IST Report Abuse
Murukesan Kannankulam இந்தியாவின் வெளியுறவு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்பில் மாயமான தமிழரை கண்டுபிடிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
27-மார்-201614:04:48 IST Report Abuse
K.Sugavanam இன்போசிஸ் அவரை தேட என்ன நடவடிக்கைகள் எடுத்தது? இந்த விஷயத்தில் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதில் தவறென்ன இருக்கு? மத்திய அரசு கண்டிப்பாக இந்த குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ramkiraja - madurai  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-201610:36:47 IST Report Abuse
ramkiraja எம்மா என்னம்மா உங்க அக்கறை அந்த குடும்பம் மீளா துயரில் இருக்குனு எழுதி இருக்கீங்களே...இங்க நம்ம தமிழ்நாட்டில் சமீபத்துல காதல் தகராறுல இளைஞனை வெட்டி கொன்னார்களே அவங்க குடும்பம் வருத்தப்படாதாமா? நீங்க நீதி கிடைக்க என்ன செஞ்சீங்க, யாருக்குமா கடிதம் எழுதினீங்க? குறைந்தது ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்களாமா? உள் மாநிலத்தில ஒன்னுமே காணோம், இதுல வெளிநாட்ல இருக்கிறவனை பற்றி அக்கறை, ஓ ஒருவேளை அவர் அம்மா கட்சியில இருப்பாரா அல்லது உயர் ஜாதியில இருப்பாரா? மக்களுக்காக உண்மையில் இவர் பாடுபடுபவராயிருந்தால் கடைகோடி குப்பன் முதல் கோடிஸ்வரன் சுப்பன் வரை எல்லோருக்கும் சமமாய் பாடுபட வேண்டும்..ஆனால் என்ன செய்வது, அன்னை தான் பணக்காரனுக்கு வந்தா தான் ரத்தம் ஏழைக்கு வந்தா வெறும் தன்னி தான் என்று இருப்பாரே...இதுல ஏழைகளெல்லாம் இவருக்கு வெறும் ஊறுகாய் தானே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X