பொது செய்தி

தமிழ்நாடு

குளத்தில் பிளாஸ்டிக் குப்பை: அகற்ற நடவடிக்கை தேவை

Added : ஏப் 02, 2016
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அம்மன் குளத்தில், தண்ணீர் தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் குப்பை மிதக்கின்றது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, பகுதிவாசிகளை துன்புறுத்தி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அம்மன் குளத்தில், தண்ணீர் தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் குப்பை மிதக்கின்றது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, பகுதிவாசிகளை துன்புறுத்தி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். அப்படியே எடுத்தாலும், கடமைக்காக மட்டுமே செயல்படுகின்றனர். எனவே, 'குளத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X