தேர்தல் பிரசாரத்தில் பாக்., கொடியுடன் கூடிய பேனர்: கண்டுகொள்ளாத மீடியா

Added : ஏப் 02, 2016 | கருத்துகள் (45)
Share
Advertisement
திருவனந்தபுரம்: தேர்தல் பிரசாரத்திற்காக, பாகிஸ்தான் கொடி அடங்கிய விளம்பர பேனர் வைத்த காங்கிரஸ் கூட்டணி கட்சியின் செயலுக்கு பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பாக்., கொடியுடன் கூடிய பேனர்: கண்டுகொள்ளாத மீடியா

திருவனந்தபுரம்: தேர்தல் பிரசாரத்திற்காக, பாகிஸ்தான் கொடி அடங்கிய விளம்பர பேனர் வைத்த காங்கிரஸ் கூட்டணி கட்சியின் செயலுக்கு பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்.,கின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் கொடி, மற்றும் வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டை பல இடங்களில் வைத்துள்ளது. இதை போன்ற செயலை யாரும் பாகிஸ்தானில் செய்ய முடியாது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் இது பற்றி எதுவும் கூறவில்லை. கண்டுகொள்ளவில்லை. . பல டிவிக்கள், பத்திரிகைகள் இருந்தும், இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என பொது மக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subash R - Trichy  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-201611:07:06 IST Report Abuse
Subash R இதை எல்லாம் intolerance என்று சொல்லி நம்மை அடங்குவார்கள். இதை எல்லாம் சகித்துகொல்ல நாம் அனைவரும் உணவில் உப்பை குறைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகி்றார்கள்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஏப்-201610:40:42 IST Report Abuse
raghavan பாகிஸ்தானில் கொஹ்லி ரசிகன் ஒருவன் வீட்டில் இந்திய கொடியை ஏற்றியதற்கு 10 வருட தண்டனை என்று உடனடியாக உள்ளே தள்ளப்பட்டான்...இங்கே இதைபார்த்தும் தேர்தல் கமிஷன் கூட கண்டுகொள்வதில்லை..
Rate this:
Cancel
03-ஏப்-201610:31:02 IST Report Abuse
ஜெயக்குமார் திரு.செந்தில் சிகாமணி அவர்களின் கருத்து உண்மையானது. நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X