அரசியல் செய்தி

தமிழ்நாடு

உடல்நலம் பாதிப்பு: ராமதாஸ் கூட்டம் ரத்து

Added : ஏப் 06, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.வட மாவட்டங்களில், இரு மாதங்களாக, கிராமங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார். கடலுார் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில், பா.ம.க.,வினர் பிரசாரக் கூட்டத்திற்கு, நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த
 உடல்நலம் பாதிப்பு: ராமதாஸ் கூட்டம் ரத்து

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.வட மாவட்டங்களில், இரு மாதங்களாக, கிராமங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசி வருகிறார். கடலுார் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில், பா.ம.க.,வினர் பிரசாரக் கூட்டத்திற்கு, நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில், ராமதாஸ் பங்கேற்பார் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக, பா.ம.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்
08-ஏப்-201602:43:31 IST Report Abuse
Chandrasekaran Padmanathan கருணாநிதிக்காக பொய்யாக வருத்தப்பட்டு அறிக்கை விட்டதற்கு இறைவன் ராமதாசுக்கு விட்டிருக்கும் எச்சரிக்கைதான் இது...கருணாதி எனும் பாம்புக்கு பால் வார்க்கும் எவருக்கும் மோட்சம் கிட்டாது
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
07-ஏப்-201603:04:51 IST Report Abuse
Baskar பாவம் மரம்வெட்டிக்கு உடல் நலம் சரியில்லையாம்.தேர்தல் தோல்வி பயத்தில் உடல் நிலை சரியில்லை.மகன் அன்புமணி முதல்வராக மாட்டார் என்று தெரிந்து விட்டது போல அது தான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X