பொது செய்தி

இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை

Updated : டிச 20, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
 புதுடில்லி : வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் வெங்காய ஏற்றுமதியை ஜனவரி 15ம் தேதி  வரை  தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் டில்லியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் வரை விற்கப்பட்டது தற்போது 60 முதல் 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. நவி மும்பையில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை இருந்தது

 புதுடில்லி : வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் வெங்காய ஏற்றுமதியை ஜனவரி 15ம் தேதி  வரை  தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் டில்லியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் வரை விற்கப்பட்டது தற்போது 60 முதல் 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. நவி மும்பையில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை இருந்தது தற்போது 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாஷிக்கில் 30 ரூபாயிலிருந்து 45 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மரிய அல்போன்ஸ் - சென்னை,இந்தியா
20-டிச-201020:32:17 IST Report Abuse
மரிய அல்போன்ஸ் இந்த நடவடிக்கையை ஒரு வாரத்துக்கு முன்பாக எடுத்திருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X