பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணத்தொகையை உயர்த்தியது தமிழக அரசு

Updated : டிச 20, 2010 | Added : டிச 20, 2010 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : மழையால் பாதித்த விவசாய நிலங்களுக்கு நிவாரணத்தொகையாக  ஹெக்டேருக்கு ரூபாய் 7 500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைஏற்று நிவாரணத்தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. 


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மரிய அல்போன்ஸ் - சென்னை,இந்தியா
20-டிச-201020:30:31 IST Report Abuse
மரிய அல்போன்ஸ் பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு ,பத்னைந்தாயிரமாக கொடுக்க வேண்டும் .இந்த பத்தாயிரம் பத்தாது.
Rate this:
Share this comment
Cancel
ரமேஷ் - விழுப்புரம்,இந்தியா
20-டிச-201019:52:53 IST Report Abuse
ரமேஷ் ஒரு ஏக்கருக்கு 4000 ரூபாய் வழங்கபோகிறோம் என்று சொன்னால் போதாதா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X