உக்ரைனில் 2 இந்திய மாணவர் கொலை| Dinamalar

உக்ரைனில் 2 இந்திய மாணவர் கொலை

Added : ஏப் 11, 2016 | கருத்துகள் (11)
Advertisement
உக்ரைனில் 2 மாணவர்கள் கொலை

கீவ்: உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட்டில் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு உபி மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இருவர் சம்பவ இடத்தில் இறந்தனர். ஒரு மாணவர் காயமுற்றார். கொலைக்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை . போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இந்த தகவலை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Damu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-201606:33:07 IST Report Abuse
Damu படிப்பதை மட்டும் செய்துவிட்டுவந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் நடக்காது
Rate this:
Share this comment
Cancel
Sushil - Toronto,கனடா
12-ஏப்-201604:45:26 IST Report Abuse
Sushil Many Indian students are thinking that foreign girls are easy going type. Living with the local girls and leaving them once they complete their work in the country is very common. Such things also make serious impacts in some cases.
Rate this:
Share this comment
Cancel
davan - Kudavasal,இந்தியா
11-ஏப்-201618:45:40 IST Report Abuse
davan சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டு மாணவி பெங்களூருவில் மனபங்கபடுத்தபட்டார் என்று படித்த நினைவுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X