அரசியல் செய்தி

தமிழ்நாடு

த.மா.கா., விரைவில் காலியாகும்'

Added : ஏப் 13, 2016 | கருத்துகள் (21)
Share
Advertisement
த.மா.கா.,விலிருந்து விலகிய, அக்கட்சியின் மூத்த துணை தலைவர், பீட்டர் அல்போன்ஸ் தன் ஆதரவாளர்களுடன், நேற்று காங்கிரசில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் முன்னிலையில், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விசுவநாதன், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முத்தழகன், வில்லிவாக்கம் சுரேஷ்
 த.மா.கா., விரைவில்  காலியாகும்'


த.மா.கா.,விலிருந்து விலகிய, அக்கட்சியின் மூத்த துணை தலைவர், பீட்டர் அல்போன்ஸ் தன் ஆதரவாளர்களுடன், நேற்று காங்கிரசில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் முன்னிலையில், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விசுவநாதன், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முத்தழகன், வில்லிவாக்கம் சுரேஷ் உட்பட பலர் இணைந்தனர்.இணைப்பு நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ''பிறப்பால், வளர்ப்பால், வாழ்க்கையால் என்றும் நான் காங்கிரஸ்காரன். த.மா.கா., சிறுபான்மை பிரிவினர் ஒட்டு மொத்தமாக, காங்கிரசில் இணைந்துள்ளனர். இன்னும் நிறைய பேர், த.மா.கா.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைவர். த.மா.கா., விரைவில் காலியாகும்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Vellurankottai,இந்தியா
15-ஏப்-201600:34:13 IST Report Abuse
Balaji இந்தியா மீது சத்தியம் செய்து சொல்லுகிறேன் தமாக காலியாகாது
Rate this:
Cancel
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
14-ஏப்-201621:54:30 IST Report Abuse
Bala Sreenivasan இந்த ஆளுக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று அதிமுக தலைமை சொன்னதை ஏற்றுக் கொண்டு வாசன் இவரை கழற்றி விட்டிருந்தால் தமாக அதிமுக அணியில் இடம் பெற்று கணிசமான இடங்கள் பெற்றிருக்கலாம். இவரை போய் சீரியசாக எடுத்துக் கொண்டது வாசன் செய்த மிகப் பெரிய தப்பு
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
14-ஏப்-201618:17:39 IST Report Abuse
raja கருணாநிதியின் கை கூலி இவர். காங்கிரஸில் நடப்பதை கருணாநிதி இடம் சொல்வது தான் இந்த மனிதனின் வேலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X